அருண்விஜய் 33 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்: வைரல் ட்வீட்.!
அருண்விஜய் 33 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்: வைரல் ட்வீட்.!
By : Amritha J
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். தற்போது இவர் நடிக்கும் 33-வது படம் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் பூஜை முதலியவற்றை முடிந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயபாலன், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.எனவே இப்படத்தில் தலைவாசல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#ThalaiVasalVijay to be part of #AV33 - #Hari16 #DirectorHARI has the ability give them the tecuquired screen time 👍
— Cinema OTT UPDATES (@TCinewoods) February 4, 2021
The list just goes on 💥@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @0014arun @ertviji @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/xeGdqaPqg2