Kathir News
Begin typing your search above and press return to search.

மின்னல் வேகத்தில் உருவாகும் ஹரி-அருண் விஜய் கூட்டணி படைப்பு !

Tamil Cinema News.

மின்னல் வேகத்தில் உருவாகும் ஹரி-அருண் விஜய் கூட்டணி படைப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2021 8:15 AM GMT

மின்னல் வேகத்தில் நடந்து வரும் ஹரி-அருண் விஜய் படப்பிடிப்பு.





இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர், குறுகிய காலத்தில் ஹிட் படங்களை இயக்கி முடித்து வெளியிடும் அளவிற்கு திறன் வாய்ந்தவர். இவரும் நடிகர் அருண் விஜய்'யும் நெருங்கி உறவின் முறை ஆவார்கள். ஆனால் இதுவரை இவர்கள் இணைந்து படம் செய்ததில்லை.





தற்பொழுது பெயரிடப்படாத புதிய படத்தில் அருண் விஜயை இயக்குகிறார் இயக்குனர் ஹரி. தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, தலைவாசல் விஜய், ராஜேஷ், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News