Kathir News
Begin typing your search above and press return to search.

குணமடைந்த அருண் விஜய் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கினார் !

Cinema Updates.

குணமடைந்த அருண் விஜய் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கினார் !

Mohan RajBy : Mohan Raj

  |  20 Aug 2021 2:00 AM GMT

நடிகர் அருண்விஜய் குணமடைந்து வீடு திரும்பினார்.





இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்படிப்பு ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றது, இந்த படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காரைக்குடியில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார் அருண் விஜய்.






இந்த நிலையில் ஓரளவு குணமடைந்துள்ள அருண் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து ராமேஸ்வரம் கடலில் படகில் அருண் விஜய்க்கும் கே.ஜி.எப் வில்லன் 'கருடன்' ராமச்சந்திர ராஜுவுக்கும் இடையே நடக்கும் நடைபெறும் சண்டைக்காட்சி ஒன்றை தற்போது படமாக்க ஆரம்பித்துவிட்டனர் படக்குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News