Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித்தை இயக்கப்போகும் விக்னேஷ் சிவன் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி

அஜித்குமார் தனது துணிவு படத்தை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித்தை இயக்கப்போகும் விக்னேஷ் சிவன் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2023 1:38 PM GMT

அஜித்குமார் தனது துணிவு படத்தை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ்சிவன் இந்த படத்திற்கு ஒரு பிரபலமான வில்லன் நடிகரைதான் நடிக்கவைக்க வேண்டும் என்று பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.




ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் தற்போது தனிஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்புஅஜித் ஒரு சிறிய வேடத்தில் சுரேஷுமேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரகுவரன் இணைந்து நடித்த பாசமர்கள் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கடுத்து அவர்கள் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்திற்கு வில்லனாக நடிக்க போகிறார்கள்.




மேலும், இப்படம் தனி ஒருவன் படத்தைப் போலவே ஒரு மாஸான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் விக்னேஷ்சிவன் கூறியுள்ளார். இதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News