Kathir News
Begin typing your search above and press return to search.

அதர்வாவின் 23-வது திரைப்படம்

நடிகை அதர்வா தனது அடுத்த படமான இருபத்தி மூன்றாவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

அதர்வாவின் 23-வது திரைப்படம்
X

KarthigaBy : Karthiga

  |  13 Oct 2023 11:45 AM IST

அதர்வா 2010 இல் 'பாணா காத்தாடி ' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பரதேசி, இரும்பு குதிரை, கணிதன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது டி.என்.ஏ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இது அதர்வாவிற்கு 23 வது படமாகும்.


இதில் நாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான சித்தா படித்தில் நடித்து பிரபலமானவர். படத்தை நெல்சன் வெங்கடேசன் டைரக்டர் செய்கிறார். இவர் ஒரு நாள் கூத்து ,மான்ஸ்டர் , பர்கானா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . க்ரைம் கதை அம்சத்தில் தயார் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார். அம்பேத்குமார் தயாரிக்கிறார். முழு படமும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News