Kathir News
Begin typing your search above and press return to search.

லண்டனில் அவதார் 2 இரண்டாம் பாகம் திரையிடல்

லண்டனில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டுள்ளது.

லண்டனில் அவதார் 2 இரண்டாம் பாகம் திரையிடல்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2022 2:41 AM GMT

லண்டனில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டுள்ளது.




இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவதார் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி லண்டனில் திரையிடப்பட்டது.




அப்போது படத்தின் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நட்சத்திரங்களான சாம் வேர்த்திங்க்டன், ஜே சாலடானா ஆகியோர் படத்தில் நடித்தது குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த மாதத்தில் அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் படம் வெளியாக இருக்கிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News