Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பரில் 160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் 'அவதார் 2'

அவதார் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

டிசம்பரில் 160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் அவதார் 2

Mohan RajBy : Mohan Raj

  |  28 April 2022 11:15 AM GMT

அவதார் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.





புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009இல் வெளியாகி உலகை பிரமிக்க வைத்த படம் 'அவதார்', வசூலை அதிகமாக வாரி குவித்த இந்த பெரும் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகி வருகின்றன இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16-ல் வெளியாக உள்ளது.






உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்படத்தை 160 மொழிகளில் வெளியிட தயாரித்து வருகின்றனர் படக்குழுவினர், அவதார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News