Kathir News
Begin typing your search above and press return to search.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் பல கோடிகளை குவிக்கும் 'அவதார்'

இந்தியாவில் மூன்று நாட்களில் 160 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது 'அவதார்' திரைப்படம்.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் பல கோடிகளை குவிக்கும் அவதார்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Dec 2022 11:17 AM GMT

இந்தியாவில் மூன்று நாட்களில் 160 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது 'அவதார்' திரைப்படம்.





இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் தி வே ஆப் வாட்டர்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கலவையான விமர்சனங்களை சிலர் கூறி வந்தாலும் இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.





இப்படம் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 3500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இந்தியாவில் மட்டும் 160 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News