Kathir News
Begin typing your search above and press return to search.

மோசமான படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை - அமீர்கான் ஏன் இப்படி கூறினார்?

ஹிந்தி படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன என நடிகர் அமீர்கான் கூறிய கருத்து தற்பொழுது வைரலாகி வருகிறது.

மோசமான படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை - அமீர்கான் ஏன் இப்படி கூறினார்?

Mohan RajBy : Mohan Raj

  |  3 Aug 2022 1:45 PM GMT

ஹிந்தி படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன என நடிகர் அமீர்கான் கூறிய கருத்து தற்பொழுது வைரலாகி வருகிறது.


தற்பொழுது தென்னிந்திய திரைப்படங்கள் வெற்றி பெறும் அளவிற்கு ஹிந்தி திரைப்படங்கள் அதிகமாக வெற்றி பெறவில்லை இந்நிலையில் ஏன் ஹிந்தி திரைப்படங்கள் அதிக வெற்றி பெறவில்லை என்ற கேள்வி பாலிவுட் மட்டுமல்லாதது தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிகமாக கேள்வி எழுந்து வருகிறது.

இது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் பதிலளிக்கும் போது கூறியதாவது, 'மோசமான படங்கள், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத படங்கள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதுதான் வரலாற்றை பார்த்தாலும் தெரியும் அதுதான் நடந்துள்ளது' என அமீர்கான் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News