Begin typing your search above and press return to search.
'பொறுக்கிங்க! அது ரத்தத்தில் ஊறிப் போனது' - என சின்மயி யாரை திட்டினார்?
'பொறுக்கிங்க! அது ரத்தத்தில் ஊறிப் போனது' என பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By :
'பொறுக்கிங்க! அது ரத்தத்தில் ஊறிப் போனது' என பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்பொழுது முதலில் அவர் வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குழந்தைக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார் அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒரு சமூக வலைதளவாசி 'வாழ்த்துக்கள் வைரமுத்து சார்' என பதிவிட்டார்.
இந்த பதிவை பார்த்து கடுப்பாகி விட்டார் சிம்மை அந்த நபரின் சமூக வலைதள கணக்கை பகிர்ந்து 'என்னை துஷ்பிரயோகம் செய்தவரின் குழந்தைகளின் தந்தை' எனக் கூறுகிறார். நம்ம ஊர் 'பொறுக்கிங்க பொறுக்கி தான்! பொறுக்கித்தனம் அவரது ரத்தத்தில் ஊறிப்போய் இருக்கிறது' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Next Story