Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்க்காக சிவகார்த்திகேயன், தனுஷ் பீஸ்ட்டில் இணைகின்றனர் !

Cinema News.

விஜய்க்காக சிவகார்த்திகேயன், தனுஷ் பீஸ்ட்டில் இணைகின்றனர் !

Mohan RajBy : Mohan Raj

  |  7 Sep 2021 2:15 AM GMT

விஜய்'யின் 'பீஸ்ட்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்', இப்படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் எனவே இவ்விருவரையும் பீஸ்ட் படத்தில் பங்காற்ற வைத்திருக்கிறார்.





சிவகார்த்திகேயன் ஒரு பாடலை விஜய்க்காக எழுத, தனுஷ் ஒரு பாடலை விஜய்க்காக பாடியுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News