Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதி படத்தில் இணைந்த பகத் பாசில் - வரவேற்ற மாரி செல்வராஜ்

மாமன்னன் படப்பிடிப்பில் தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.

உதயநிதி படத்தில் இணைந்த பகத் பாசில் - வரவேற்ற மாரி செல்வராஜ்

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2022 10:57 AM GMT

மாமன்னன் படப்பிடிப்பில் தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.




இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வரும் படம் மாமன்னன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக பகத் பாசில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.




முதன்முறையாக படப்பிடிப்புக்கு வந்த அவரை இயக்குனர் மாரி.செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News