பிக்பாஸ் ப்ரோமோ: இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் யார் தெரியுமா.?
பிக்பாஸ் ப்ரோமோ: இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் யார் தெரியுமா.?
By : Amritha J
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 57-வது நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் என் சொந்த மகளை பல சுவாரசியமான நிகழ்வுகளும் யார் யாரை நாமினேட் செய்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினம் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார். பாலா, ஷிவானி, அர்ச்சனா, ஆஜித் போன்ற பலரும் அவருக்காக கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்று நாமினேஷனில் பலரும் ரம்யா, ஷிவானி, ஆரி, சனம் ஆகியோருக்கு வோட் செய்வதை பார்க்க முடிகிறது. ஷிவானியை, பாலாவை காரணம் காட்டி நாமினேட் செய்கின்றனர் இவ்வாரே ப்ரோமோ முடிந்தது.இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரண்டாவது ப்ரோமோ: இந்த வாரம் சனம், சிவானி,ரம்யா, ஆரி ஆகிய நால்வரும் அடுத்த வாரம் நாமினேஷனுக்கு தேர்வாகி இருப்பதுபோல ப்ரோமோ இருந்தது.மூன்றாவது ப்ரோமோ: தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் ரியோவை சோம் மற்றும் கேப்ரியல்லா கிண்டல் செய்கின்றனர் ன்பது போல இருந்தது இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இன்று சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.