பிக்பாஸ் ப்ரோமோ: அனிதா செய்த செயலால் கடுப்பாக்கிய ரியோ.!
பிக்பாஸ் ப்ரோமோ: அனிதா செய்த செயலால் கடுப்பாக்கிய ரியோ.!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சண்டைகளுடன் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்தவார கால் சென்டர் இந்த வாரமும் நடைபெற்று வரும் நிலையில் கால் சென்டர் ஊழியரான ரியோ போன் செய்கிறார்.
எனவே இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அனிதா கேட்கும் கேள்விகளுக்கு ரியோ பதிலளிக்க முடியாமல் கோபம் அடைவதுபோல இருந்தது.ரியோவிடம் அனிதா: நீங்கள் இந்த வீட்டிற்கு முகமூடி அணிந்து வந்திருக்கிறீர்கள்.
பின்பு எப்படி மக்கள் உங்களை ஜெயிக்க வைப்பார்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது போல் கேட்கிறார். இதுபற்றி ரியோ சோமிடம் கோபமாக பேசி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
இரண்டாவது ப்ரோமோ: கால் சென்டர் டாஸ்க் முடிவடையும் நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் அனைவருக்கும் யார் இந்த டாஸ்க்கில் அதிகமாக தங்களை நிரூபித்தவர்கள் என்றும் கேட்ட கேள்விகளுக்கு கவனமாக பதில்அளித்தார்கள் என்றும் கூறியவர்கள் வரிசையாக நிற்க வேண்டும் பிக்பாஸ் கூறியுள்ளார்.
இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களது நியாயத்தை கூறும் வகையில் புரோமோ இருந்தது.முக்கியமாக பாலாஜி பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது போல ப்ரோமோ முடிந்தது.