Begin typing your search above and press return to search.
'பாய்காட்' ட்ரெண்டிங் - சிக்கி சின்னாபின்னமாகும் பாலிவுட்
The Bollywood industry is currently reeling from 'Boycott' trends.

By :
'பாய்காட்' ட்ரண்டிகளால் தற்பொழுது பாலிவுட் திரையுலகம் சிக்கி தவித்து வருகிறது.
இந்த வருடத்தில் பாலிவுட் திரையுலகில் வெளிவந்த பல முக்கிய படங்கள் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் அமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'லால் சிங்சந்தா' படமும் சில நாட்களுக்கு வெளிவந்த விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படமும் கடுமையான விமர்சனங்களில் சிக்கி வசமான தோல்வியை தழுவின.
இந்த நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் 'பிரம்மாஸ்ரா' திரைப்படமும் 'பாய்காட்' ட்ரெண்டிங்கில் சிக்கி உள்ளது. இது வசூல் ரீதியாக தப்பிக்குமா அல்லது லால் சிங் சந்தா போல தோல்வி தழுவுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
Next Story