Kathir News
Begin typing your search above and press return to search.

பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்த 'பிரம்மாஸ்திரா' - 25 நாளில் 400 கோடிக்கும் மேல் வசூல்

'பிரம்மாஸ்திரா' திரைப்படம் 25 நாட்களில் 425 கோடி வசூல் செய்துள்ளது.

பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்த பிரம்மாஸ்திரா - 25 நாளில் 400 கோடிக்கும் மேல் வசூல்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2022 12:50 PM GMT

'பிரம்மாஸ்திரா' திரைப்படம் 25 நாட்களில் 425 கோடி வசூல் செய்துள்ளது.




இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம் ''பிரம்மாஸ்திரா'' மூன்று பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது பெரும் வெற்றி பெற்றுள்ளது.




எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் பாய்காட் ட்ரெண்டில் சிக்கும் என எதிர்பார்த்த வேளையில் அதற்க்கு நேர்மாறாக வரவேற்பை பெற்றுள்ளது. 25 நாட்களில் 425 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படங்களின் அதிக வசூலை குவித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா' என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News