Kathir News
Begin typing your search above and press return to search.

கட்டணத்தை குறைங்க - புதுச்சேரி முதல்வரிடம் விஜய் சேதுபதி !

Cinema News.

கட்டணத்தை குறைங்க - புதுச்சேரி முதல்வரிடம் விஜய் சேதுபதி !

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2021 8:00 AM GMT

படப்பிடிப்பிற்கான வரியை குறைக்க முதல்வரிடம் வலியுறுத்திய விஜய் சேதுபதி.



இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல்''. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.




படப்பிடிப்பு இடையில் கடந்த வியாழன் 19'ம் தேதி அன்று நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். சந்திப்பின் போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க சொல்லி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார் விஜய் சேதுபதி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News