Kathir News
Begin typing your search above and press return to search.

செப்டம்பரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய 'தலைவி' பிரவேசம் !

Cinema News.

செப்டம்பரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய தலைவி பிரவேசம் !

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2021 11:30 AM GMT

மறைந்த முதல்வர் ஜெயலலிதா'வின் வாழ்க்கைய தழுவிய 'தலைவி' படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ள படம் 'தலைவி'. இப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. ஆனால் கொரோனோ காரணமாக திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.





இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, இதனைதொடர்ந்து 'தலைவி' படத்தை வருகிற செப்டம்பர் 10'ல் தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News