Kathir News
Begin typing your search above and press return to search.

கே.ஜி.எஃப்'வுடன் மோதும் லாரன்ஸ்'ன் 'ருத்ரன்'

Cinema News

கே.ஜி.எஃப்வுடன் மோதும் லாரன்ஸ்ன் ருத்ரன்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2021 7:45 AM GMT

கே.ஜி.எஃப் 2 படம் வெளியீடு அன்று லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் வெளியாகி மோதவிருக்கிறது.





இயக்குனர் 'பைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் 'ருத்ரன்'.






ஜி.வி.பிரகாஷ் இயக்கும் இப்படத்திற்கு அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 'ருத்ரன்' படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் யாஷ் நடிக்கும் கே.ஜி.எஃப் 2 வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News