Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயன் அடுத்த இயக்குனர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர தயாரகும் சிகா !

Cinema News.

சிவகார்த்திகேயன் அடுத்த இயக்குனர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர தயாரகும் சிகா !

Mohan RajBy : Mohan Raj

  |  28 Aug 2021 9:45 AM GMT

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் புது கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன்.





தற்பொழுது அயலான், டாக்டர் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன்.





வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனன், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News