Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் 'புட்டபொம்மா' மூலம் கதாநாயகியாகும் அனிகா !

'விஸ்வாசம்' படத்திலும் அஜித் மகளாக நடித்து புகழ் பெற்றார்.

தமிழில் புட்டபொம்மா மூலம் கதாநாயகியாகும் அனிகா !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Aug 2021 9:00 AM GMT

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'புட்ட பொம்மா' படத்தில் அனிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.





கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா, இதன் பிறகு 'விஸ்வாசம்' படத்திலும் அஜித் மகளாக நடித்து புகழ் பெற்றார்.





தற்பொழுது இவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'புட்ட பொம்மா' படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News