Kathir News
Begin typing your search above and press return to search.

அணு ஆயுத சோதனை கதைக்களத்துடன் வரும் 'கிறிஸ்டோபர் நோலன்'

அடுத்தபடியாக அணு ஆயுத சோதனையை கதைக்களமாக எடுத்து படம் இயக்குகிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

அணு ஆயுத சோதனை கதைக்களத்துடன் வரும் கிறிஸ்டோபர் நோலன்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Dec 2022 11:17 AM GMT

அடுத்தபடியாக அணு ஆயுத சோதனையை கதைக்களமாக எடுத்து படம் இயக்குகிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.





'த டார்க் நைட் ரைசர்ஸ்', இன்டஸ்டர்லர், இன்ஸ்ட்ரக்ஷன்போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது அடுத்த படமான ஓபன் கைமர் அமெரிக்கா அணுசக்தி விஞ்ஞான ஜே ராபர்ட் வாழ்க்கை மையமாக வைத்து 'ஓப்பன்ஹைமர்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.





இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகி உள்ளது, அணு சோதனை நடத்தப்படும் கடைசி சில நிமிடங்களே ட்ரைலரில் காட்சிகளாக இடம்பெற்றுள்ளது. இப்படம் கண்டிப்பாக வசூலை வாரிக்கு குவிக்கும் என ரசிகர்கள் இப்பொழுதே எதிர்பார்த்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News