மாடர்ன் காஸ்ட்யூமில் கலக்கும் காமெடி செந்தில்.!
மாடர்ன் காஸ்ட்யூமில் கலக்கும் காமெடி செந்தில்.!
By : Kathir Webdesk
தமிழ்சினிமாவின் 90,80களில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணியும் இவரும் சேர்ந்து செய்யும் காமெடிகளுக்கு அளவே இருக்காது. அந்த வகையில் தற்போது நடிகர் செந்திலை இதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆளே டோட்டலாக மாறிப்போன புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெப்சீரிஸ்ல் நடித்து வருவதாகவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றிற்கு செம ஸ்டைலிஷாக மார்டன் உடையணிந்து, இதுவரை யாரும் கண்டிராத வகையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது 'ஜன்னல் வீடு' என்ற வெப்சிரிஸ்ல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் யார் இவர் என்றும் மகிழ்ச்சியுடன் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.