பிக்பாஸ் வீட்டில் மோதிக்கொள்ளும் ரியோ மற்றும் ரம்யா பாண்டியன்.!
பிக்பாஸ் வீட்டில் மோதிக்கொள்ளும் ரியோ மற்றும் ரம்யா பாண்டியன்.!
By : Kathir Webdesk
பிக்பாஸ் வீட்டில் சண்டையும் சச்சரவாகவும் மூன்றாவது வாரம் தொடங்கிய நிலையில் இன்று வந்த புரோமோ பிரோம் இருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் கடும் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. அந்தவகையில் நேற்று சனம் ஷெட்டிக்கும்,சுரேஷ்க்கும் கடும் வாக்குவாதம் சண்டை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் இன்று ப்ரோமோவில் டைனிங் டேபிளில் ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.அப்போது ரியோ, எல்லாரும் ஒரு 10 நிமிஷம் ஒண்ணா உட்காந்து சாப்பிடலாம்ல, ஷிவானி, ரம்யா, ஆஜித்தை கூப்பிட்டேன் திரும்ப திரும்ப குரூப்பிசம்ன்னு ஒன்னு சொல்லுறாங்க என்று சொல்கிறார்.
அதற்கு ரம்யா நீங்க குரூப்பிசத்தை மையிண்ட்ல வச்சிட்டு சொல்லுறீங்க என்று சொல்ல, அதற்கு ரம்யா நீங்க தான் சொன்னீங்க நான் சொல்லல என்று கூறும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது. இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் கடவுள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று சனம் ஷெட்டிக்கும் சுரேஷ்க்கும் கடும் வாக்குவாதம் சண்டை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.