விரைவில் 'ஹாலிவுட்' இயக்குனருடன் கைகோர்க்கும் தல அஜித்.!
விரைவில் 'ஹாலிவுட்' இயக்குனருடன் கைகோர்க்கும் தல அஜித்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்.அதுமட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.அந்த வகையில் ரசிகர் அனைவராலும் அன்போடு 'தல' என்று அழைக்கப்படுகிறார். தற்போது 'வலிமை' வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட் ஆக்சன் இயக்குனர்
லீ விட்டேக்கர், ட்விட்டரில் அஜித் சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார். இதில் ஒரு ரசிகர் கேட்டது: ஆரம்பம் படத்தை அடுத்து மீண்டும் அதேபோன்ற சண்டைக் காட்சிகளில் நீங்களும் அஜித்தும் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த லீ விட்டேகர், ரசிகர்கள் விரும்பினால் நான் அஜித்துடன் திரும்பவும் இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனெவெ எக்ஸ் மேன், ஃபாஸ்ட் பைவ், விஸ்வரூபம், பாகுபலி உள்ளிட்ட படங்களில் ஸ்டன் coordinator ஆக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜித் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் மட்டுமல்ல ஆனால் விரையில் அவரை வைத்து ஒரு 'சர்வதேச படம்' இயக்கவுள்ளதாகவு தெரிவித்துள்ளார். இச்செய்தியால் இவர் ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய தகவல் சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.