Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்தி இல்லை என மீண்டும் படமாக்கப்படும் ஆர்.ஆர்.ஆர்

Cinema News

திருப்தி இல்லை என மீண்டும் படமாக்கப்படும் ஆர்.ஆர்.ஆர்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Sep 2021 9:45 AM GMT

ஆர்.ஆர்.ஆர் படமாக்கப்பட்டதில் சில காட்சிகள் திருப்தி இல்லை என மீண்டும் படமாக்குகிறார் இயக்குனர் ராஜமௌலி.





ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படமாக்கியதில் சில காட்சிகள் திருப்தி இல்லாத காரணத்தினால் மீண்டும் படமாக்க இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறுகிறது.





அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆ'ரும் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News