Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய சினிமாவிற்கு பெருமையை தேடிதந்த 'த்ரிஷ்யம்'

Breaking News.

இந்திய சினிமாவிற்கு பெருமையை தேடிதந்த த்ரிஷ்யம்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2021 12:00 PM GMT

மலையாளத்தில் முதல் 100 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்ற 'த்ருஷ்யம்' இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆக உள்ளது.





இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து 5 இந்திய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்ட படம் த்ருஷ்யம். மலையாள சினிமாவிற்கு 100 கோடி வசூல் என்ற சாதனையை நிஜமாக்கி காட்டியது.





இப்படம் இன்னுமோர் பெருமையை மலையாள திரையுலகிற்கு மட்டுமல்லாது இந்திய திரையுலகிற்கே செய்துள்ளது. இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை த்ரிஷ்யம் பெற்றுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News