Kathir News
Begin typing your search above and press return to search.

காஜல் அகர்வாலின் புதிய கதாபாத்திரம் !

Cinema Update.

காஜல் அகர்வாலின் புதிய கதாபாத்திரம் !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Aug 2021 9:30 AM GMT

நாகர்ஜுனா'வுடன் ஜோடி சேரும் படத்தில் நெகட்டிவ் கேரக்டரை ஏற்றுள்ளார் காஜல் அகர்வால்.





சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா படத்தை முடித்து விட்ட காஜல்அகர்வால் அடுத்தபடியாக பிரவீன சத்தாரு இயக்கும் தெலுங்கு படத்தில் நாகார்ஜூனாவுடன் நடிக்கிறார்.





இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு ரா ஏஜென்டாக நடிக்கிறார். கதைப்படி நாகார்ஜூனாவுடன் இணைந்து செயல்படும் கேரக்டராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நெகடீவ் ரோலாக மாறும் கதாபாத்திரமாம் காஜல் அகர்வாலுக்கு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News