Kathir News
Begin typing your search above and press return to search.

முதன்முறையாக ப்ரித்விராஜுடன் ஜோடி சேரும் நயன்தாரா !

Cinema News.

முதன்முறையாக ப்ரித்விராஜுடன் ஜோடி சேரும் நயன்தாரா !

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2021 9:45 AM GMT

முதன் முறையாக ப்ரித்விராஜ்'க்கு ஜோடியாகிறார் நயன்தாரா.





தமிழில் முன்னணி நடிகையாக தற்பொழுது வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் தற்பொழுது காத்து வாக்குல காதல், அண்ணாத்த போன்ற படங்கள் உள்ளன. மேலும் ஹிந்தியில் ஷாரூக் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.





இந்நிலையில் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ருத்விராஜ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News