Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கு 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக் தலைப்பை வெளியிட்ட படக்குழு !

Kathir Cinema News.

தெலுங்கு அய்யப்பனும் கோஷியும் ரீமேக் தலைப்பை வெளியிட்ட படக்குழு !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2021 7:45 AM GMT

"அய்யப்பனும் கோஷியும்" தெலுங்கு பதிப்பிற்கு பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.





மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ‛‛அய்யப்பனும் கோஷியும்'' படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்குனர் சாகர் சந்திரா இயக்கத்தில் பவன் கல்யாணும், ராணாவும் நடித்து வருகிறார்கள். மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.





தமன் இசையமைக்கும் இப்படத்தின் தலைப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது படக்குழு. 'பீம்லா நாயக்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News