Kathir News
Begin typing your search above and press return to search.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி - உருவாகும் இரண்டாம் பாகம் !

Cinema News.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி - உருவாகும் இரண்டாம் பாகம் !

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sep 2021 10:15 AM GMT

தனது முதல் படமான பிச்சைக்காரன் 2 படத்தை நேற்று சென்னையில் தொடங்கினார் விஜய் ஆண்டனி.





இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2015'ம் ஆண்டு வெளிவந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றி பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. இதன் அடுத்த பாகம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது இதன் இரண்டாம் பாக படப்பிடிப்பை துவங்கினார் விஜய் ஆண்டனி.





இப்படத்தை இயக்கி நடிப்பது விஜய் ஆண்டனி. இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இதன் தயாரிப்பும் இவரே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News