Begin typing your search above and press return to search.
5 லட்சம் அபராத தொகையை கல்விக்காக அற்பணித்த விஷால் !
Cinema News.
By : Mohan Raj
லைகா'வின் அபராத தொகையான 5 லட்சத்தை மாணவ, மாணவியருக்கு கல்விக்காக செலவிட போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் விஷாலுக்கு எதிரான கடன் தொகை வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் வழக்கு செலவாக அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் விதித்துள்ள ரூ.5 லட்சம் தொகை தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக செலவு செய்யப்படும்'' என்றார்.
Next Story