Kathir News
Begin typing your search above and press return to search.

செம்ம அப்டேட் குடுத்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழு !

Cinema Update

செம்ம அப்டேட் குடுத்த காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Aug 2021 2:00 AM GMT

இறுதிகட்டத்தை நெருங்கியது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு.





இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா & சமந்தா உடன் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. 'நானும் ரௌடிதான்' வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் படம் இது. கூடவே இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தில் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் எகிற செய்துள்ளது.





கொரோனோ ஊரடங்கால் தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. பாண்டிச்சேரியில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது முடிவடையும் தருவாயில் இதன் வெளியீடு தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News