Begin typing your search above and press return to search.
கீர்த்தி சுரேஷின் வியாபாரி அவதாரம் !
Cinema Updates.

By :
தொழிலதிபர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்தியாவில் குறிப்பிடதக்க முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் கைவசம் பல படங்கள் உள்ளன. இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் 'நடிகையர் திலகம்' படத்திற்காக பெற்றுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வியாபாரத்தில் இறங்கியுள்ளார். சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதனா பொருட்களை தயாரிக்கும் 'பூமித்ரா' என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாமே ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படுகின்றன என கூறுகின்றனர். இதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கும் என்றே தனியாக இணையதளம் ஒன்றையும் துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
Next Story