Kathir News
Begin typing your search above and press return to search.

யூ ட்யூப்'பை தெறிக்க விடும் 'வாத்தி கம்மிங் ஒத்து' !

Cinema News.

யூ ட்யூப்பை தெறிக்க விடும் வாத்தி கம்மிங் ஒத்து !

Mohan RajBy : Mohan Raj

  |  31 Aug 2021 7:00 AM GMT

யூ ட்யூப்'ல் 'மாஸ்டர்' படத்தில் வரும் 'வாத்தி கம்மிங்' பாடல் இமாலய சாதனை புரிந்துள்ளது.





லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் பெரும் வெற்றியை எட்டின.





இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங் ஒத்து' என்ற பாடல் யூ ட்யூப்'பில் இமாலய சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த பாடல் யூடியூப்பில் 25 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதோடு, 26 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News