Begin typing your search above and press return to search.
காஜலின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் !
Cinema News.

By :
நடிகை காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் ஆண்டு அக்டோபர் 30'ம் தேதி கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் இவரின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு குறையவில்லை. தொடர்ந்து படங்கள், இணைய தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வமாக செயல்பட்டுவரும் காஜல் அகர்வால் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய படங்களை பகிர்ந்து வருகிறார். இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
Next Story