Kathir News
Begin typing your search above and press return to search.

மிமி ரீமேக்'கில் தமிழ் 'பரம் சுந்தரி' கீர்த்தி சுரேஷ் !

Cinema News.

மிமி ரீமேக்கில் தமிழ் பரம் சுந்தரி கீர்த்தி சுரேஷ் !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Aug 2021 9:30 AM GMT

ஹிந்தியில் வெற்றிபெற்ற 'மிமி' திரைப்பட ரீமேக்'கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.





கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓ.டி.டி'யில் வெளியான படம் 'மிமி'. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான 'மலா அய் ஹய்ச்சி' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.





'மிமி' படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News