Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று அமைதியாக துவங்கியது தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'

Cinema News

இன்று அமைதியாக துவங்கியது தனுஷின் திருச்சிற்றம்பலம்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2021 7:30 AM GMT

இன்று முதல் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு துவங்கியது.





யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', 'குட்டி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மித்ரன் ஜவஹர் இயக்கும் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.





இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News