Begin typing your search above and press return to search.
பிரகாஷ்ராஜ்'க்கு பதிலாக சமுத்திரகனி மாற்றம் - காரணம் என்ன ?
Cinema News.

By :
பிரகாஷ் ராஜ் காயம் காரணமாக 'அருண்விஜய் 33' படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே அருண்விஜய் அடிபட்டு காயமான நிலையில், தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜ் காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தில் தொடர்ந்து நடிக்க இயலவில்லை என இயக்குனர் ஹரியுடன் பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டதற்கு இயங்க அந்த கதாபாத்திரத்துக்கு சமுத்திரகனியை நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் ஹரி.
Next Story