Kathir News
Begin typing your search above and press return to search.

சூரரைப்போற்று ஹிந்தி பதிப்பு தடை கோரிய வழக்கு என்னவானது?

Cinema News.

சூரரைப்போற்று ஹிந்தி பதிப்பு தடை கோரிய வழக்கு என்னவானது?
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sep 2021 3:15 PM GMT

சூரரைப்போற்று ஹிந்தியில் தயாராக இருந்த தடை நீங்கியது.





இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' படத்தை ஹிந்தியில் மறுபதிப்பு செய்ய இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.





விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News