Begin typing your search above and press return to search.
தாயை இயக்குனராக இயக்கியதில் பெருமைபட்ட ப்ரித்விராஜ் !
PrithviRaj feels Proud.

By :
தனது தாயை இயக்குனராக இயக்கியது குறித்து ப்ரித்திவிராஜ் பெருமைபட்டுள்ளார்.
நடிகர், இயக்குனர் ப்ரித்விராஜ் மறைந்த நடிகரான சுகுமாரன் மகனாவார். இவரது தாய் மல்லிகா'வும் ஒரு நடிகைதான். சுகுமாரன் மறைந்துவிட மல்லிகா ப்ரித்விராஜ் மற்றும் அவரது சகோதரரை வளர்த்து நடிகர்களாக்கினார்.
தற்பொழுது 'ப்ரோ டாடி' படத்தில் மோகன்லாலுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது தாய் மல்லிகாவை நடிக்க வைத்து வருகிறார் ப்ரித்விராஜ். இருவரையும் இயக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு "மிகச்சிறந்த நடிகரையும் என்னுடைய மதிப்பிற்குரிய அம்மாவையும் ஒரே பிரேமில் இயக்கியது மாபெரும் தருணம்" என குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.
Next Story