Kathir News
Begin typing your search above and press return to search.

வசூலை வாரி குவிக்கும் சீதா ராமம் - இன்னும் எகிறும் என எதிர்பார்ப்பு

துல்கர் சல்மானின் சீதாராமம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

வசூலை வாரி குவிக்கும் சீதா ராமம் - இன்னும் எகிறும் என எதிர்பார்ப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  11 Aug 2022 10:01 AM GMT

துல்கர் சல்மானின் சீதாராமம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.





துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஸ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம் படம் கடந்த வாரம் வெளியானது, ஹனு ராகவபுடி இயக்கிய படம் வெளியான மூன்று நாட்களில் 25 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகிய காதல் படத்தை பார்த்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர், குறிப்பாக வரும் நாட்களில் விடுமுறை தினங்கள் அதிகமாக இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் பட குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News