Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை.!

நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை.!

நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2020 2:21 PM GMT

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று நேற்று முழுவதும் தகவல் வௌயாகியது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ரஜினி மன்றத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தலைவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என பிரார்த்தனை செய்து வருவதையும் காணமுடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News