Begin typing your search above and press return to search.
'தி லெஜெண்ட்' திரைப்படம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு - என்ன அது?
லெஜென்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்திற்கு சட்டப் பாதுகாப்பு அளித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

By :
லெஜென்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்திற்கு சட்டப் பாதுகாப்பு அளித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் ஜோடி-ஜெர்ரி இயக்கத்தில் 'தி லெஜெண்ட்' சரவணன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் 'தி லெஜன்ட்' படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக அரசு மற்றும் தனியார் இணையதள நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என 'தி லெஜென் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது இதனை விசாரித்த நீதிபதி ராஜன் திரைப்படத்தை வெளியிடத்திற்கு 1262 இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
Next Story