Kathir News
Begin typing your search above and press return to search.

விமர்சனம் என்பது ஒரு படத்தை சிதைக்க கூடாது - கெளதம் வாசுதேவ் மேனன்

'நான் நிறைய படங்களை பார்ப்பேன் ஆனால் விமர்சனத்தை படிக்க மாட்டேன்' என இயக்குனர் கௌதம் வாசுதேவன் கூறியுள்ளார்.

விமர்சனம் என்பது ஒரு படத்தை சிதைக்க கூடாது - கெளதம் வாசுதேவ் மேனன்

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2022 2:24 AM GMT

'நான் நிறைய படங்களை பார்ப்பேன் ஆனால் விமர்சனத்தை படிக்க மாட்டேன்' என இயக்குனர் கௌதம் வாசுதேவன் கூறியுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்தானி நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு' இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குனர் கெளதம் மேனன் கூறியதாவது,

'நான் நிறைய படங்கள் பார்ப்பேன், ஆனால் அவற்றின் விமர்சனம் எல்லாம் படிக்க மாட்டேன். விமர்சனம் படிக்காமல் தான் படங்களை பார்ப்பேன் அப்பொழுதுதான் ஈடுபாடு இருக்கும் விமர்சனம் என்பது நல்ல முறையில் இருக்க வேண்டும் மாறாக ஒரு படத்தை சிதைப்பதாக இருக்கக் கூடாது' என பேசியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News