Kathir News
Begin typing your search above and press return to search.

C.S.K ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்' தர காத்திருக்கும் சிம்பு !

Cinema News.

C.S.K ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர காத்திருக்கும் சிம்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2021 9:30 AM GMT

ஐ.பி.எல் ரசிகர்களுக்கு சிம்பு சர்ப்ரைஸ் தர தயாராகிவிட்டார்.





கொரோனோ காரணமாக கடந்த ஐ.பி.எல் போட்டிகள் முழுமை பெறாமல் போனது. இதனால் போட்டிகளை நாளை முதல் மீண்டும் நடத்தவிருக்கின்றனர். இதனையடுத்து நடிகர் சிம்பு ஐ.பி.எல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரவுள்ளார்.





நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதை தான் அவர் இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News