Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் டி.ராஜேந்தர் - நிலைமை என்ன?

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் டி.ராஜேந்தர் - நிலைமை என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2022 10:46 AM GMT

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் டி ராஜேந்தர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர், தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News