Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயுடன் நடனம் - அதிதி ஷங்கரின் ஆசை

விஜயுடன் நடனமாக எனக்கு ஆசையாக இருப்பதாக நடிகை அதிதி சங்கர் கூறியுள்ளார்.

விஜயுடன் நடனம் - அதிதி ஷங்கரின் ஆசை

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2022 2:34 AM GMT

விஜயுடன் நடனமாக எனக்கு ஆசையாக இருப்பதாக நடிகை அதிதி சங்கர் கூறியுள்ளார்.




'விருமன்' படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனையடுத்து மேலும் இரு படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.




இந்த சூழலில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறி, அவருடன் உடன் சேர்ந்து நடிக்க வேண்டும்! சிறப்பாக நடனம் ஆடவர் ஆனால் அவருடன் சேர்ந்து நடனமாட எனக்கு ஆசை அதிகமாக உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார் அதிதி ஷங்கர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News