Kathir News
Begin typing your search above and press return to search.

'இருள் ஆளப்போகிறது' - துவங்கியது 'டிமான்டி காலனி 2' ப்ரோமோஷன்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு 'டிமான்டி காலனி'

இருள் ஆளப்போகிறது - துவங்கியது டிமான்டி  காலனி 2 ப்ரோமோஷன்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jan 2023 9:38 AM GMT

இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு 'டிமான்டி காலனி' வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.





இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகத்திற்கு சாம் சி. எஸ் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார் அவருடன் ப்ரியா பவானி சங்கர் அருள்பாண்டியன் அர்ச்சனா உட்பட பலர் முக்கிய இடங்களின் நடிக்கிறார்கள்.




தற்போது வெளியான வீடியோ ஒன்றில் இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், படத்தின் டெக்னீசியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 'இருள் ஆளப்போகிறது' என்று டைட்டலுடன் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News