Kathir News
Begin typing your search above and press return to search.

தள்ளிப்போன 'வாத்தி' - காரணம் என்ன?

டிசம்பர் மாதம் வெளியாக இருந்த 'வாத்தி' திரைப்படம் வெளியீடு தற்பொழுது தள்ளிப் போய் உள்ளது.

தள்ளிப்போன வாத்தி - காரணம் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2022 12:38 PM GMT

டிசம்பர் மாதம் வெளியாக இருந்த 'வாத்தி' திரைப்படம் வெளியீடு தற்பொழுது தள்ளிப் போய் உள்ளது.




நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி' அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது.




படத்தை வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளை காரணம் காட்டி பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News